பருவகாலப் பறவைகளே!
புயல் சாய்த்துப்போன மரத்தை நோகாதீர்கள்.
அதன்
சாய்வுகளை விரும்ப
உங்கள் மனம் மறுக்குமாயின்
தேடுங்கள்!
நிமிர்ந்த மரங்கள்
இன்னும் நிறைய முளைத்திருக்கும்.
சம்பூர்வதனரூபன்
02/11/2025, 11:02 am]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக