நம்பிக்கையை எடுத்து வா.
மௌனத்தை அடித்து உடை.
மொழியைச் சிதறவிடு.
அடம்பிடி.
தேவைகளை உணர்த்து.
உன் தடவைக்காக காத்திரு.
தடைகளை எத்தி உதை.
உனக்கானவைகளைப் பறித்தெடு.
நீயும் வெல்.
04/11/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக