வாழ்க்கையின் போராட்டம்
சிலருக்கு வாழ்வதற்கானதாகவும்
சிலருக்கு மீள்வதற்கானதாகவும்
கடந்து போகின்றது.
(01/12/2025. 05.24 am)
சம்பூர் வதனரூபன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக