ஞாயிறு, 7 டிசம்பர், 2025

இரவொன்றின் அடர்த்தியையும்

உன்னையும் புரிந்துகொள்ள..

மற்றொரு இரவும் பகலொன்றும்

கூடவே 

சிறுதுளி மழை.. ஒரு துண்டுக் கனவு..

நீ இல்லாத இன்றும் வேண்டும்.


08/08/2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்