அதிகாலையின்
இரண்டாம் மிடர் தேநீருடன்
தொண்டையில் சிக்கிக்கொண்டாய்.
முதல் மிடர் கண்களில் வழிய.
(02/12/2025, 02:47 pm)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக