தொலைந்த வீதிகளின்
நிழல் மரங்களில்
தொங்கிக் கிடக்கிறது ஆன்மா.
சாலையோரத்து
சீமேந்து நாற்காலிகளின் ஆதரவிலும்
காலை நக்கும் தெருநாய்க்குட்டியின்
கருணையிலும் தோற்றது .
அன்பு எனும் எல்லாச் சொல்லும் உணர்வுகளும்.
[04/12/2025, 11:39 am]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக