உனக்கொரு நிலவை பரிசளிப்பதற்கு
வசதியாய்
என்னிடம் வானம் ஏதொன்றுமில்லை. ஆயினும்
உன் ஈர நினைவுகளைச் சுமந்தலையும் ஏழை ஆன்மாவொன்று எப்போதும் என்னிடம் உண்டு.
03.09.2025.10.04 Pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக