ஞாயிறு, 7 டிசம்பர், 2025

ஒளி அளைந்த பகல் துயில்தலில் 

முடிவடையாத ஒன்றினுள்

நீண்டு பயணித்து

இருளில் மதி கலந்து

ஒளியில் நிலைக்கிறது 

இரவும் பகலும்.

ஒன்றில் தொடங்கி 

ஒன்றுடன் முடிகிறது நாட்காட்டி.


The dwindling day stretched

out into the endless

Madi mingles 

with darkness and rests in light

night and day.

Calendar starts with 

one and ends with one.

                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்